News August 20, 2024

அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் 2011க்கு முன் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களுக்கு வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ஆக.1 முதல் 31ஆம் தேதி வரை 6 மாத காலத்தில் கால நீட்டிப்பு செய்து www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

அரியலூர்: 10th போதும்-மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 21, 2026

அரியலூர்: 10th போதும்-மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 21, 2026

அரியலூரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள்

image

அரியலூரை பல்வேறு ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செய்து உள்ளனர். அதில் முக்கியமாக சங்க காலம் கி.மு.500 இருந்து கி.பி 300 வரை; பல்லவர்கள் கி.பி 6-9 வது நூற்றாண்டு; சோழப் பேரரசு கி.பி 850-1279; பாண்டியர்கள் கி.பி.1255 முதல் 1370 வரை; விஜயநகரப் பேரரசு கி.பி 1371 – 1685; பாளையக்காரர்கள் கி.பி. 1550 – 1817 அதன் பின்பு சில அரசர்களும் ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்தனர். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!