News August 18, 2025
அரியலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று (ஆக.18) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News December 9, 2025
அரியலூர்: மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா

அரியலூர் அரசு கல்லூரி கலையரங்கில், மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழாவை கல்லூரி முதல்வர் சித்ரா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுல்லாமல், அந்நாட்டின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாடும் கூட முக்கிய காரணமாகும் என கூறினார்.மேலும் இதனையொட்டி நடைபெற்ற கலை போட்டிகளில் வெற்றி பெற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
News December 9, 2025
அரியலூர்: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: இங்கே <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
அரியலூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

அரியலூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


