News August 21, 2024
அரியலூர் மாவட்டத்தில் புதிய பள்ளி அலுவலர் நியமனம்

தமிழகம் முழுவதும் 57 மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்ட இடைநிலை பள்ளி அலுவலராக பாலசுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னதாக நாமக்கல் தொடக்க பள்ளி அலுவலராக பணியாற்றியுள்ளார். மேலும், இடைநிலை பள்ளி அலுவலராக இருந்த நேசபிரபா திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
Similar News
News January 17, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.16) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.17) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!