News September 30, 2025
அரியலூர் மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே <
Similar News
News December 13, 2025
அரியலூர்: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

அரியலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
அரியலூர்: மணல் கடத்திய வாகனங்கள் சிறைபிடிப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருவத்தூர் பகுதியில், இளவரசன் என்பவருக்கு சொந்தமான லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் கொண்டு, அரசு அனுமதி இல்லாமல் இரவு நேரத்தில் செம்மண் எடுப்பதக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், செந்துறை காவல்துறை மண் ஏத்தி சென்ற லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் சிறைபிடித்தது.
News December 13, 2025
அரியலூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


