News August 22, 2025
அரியலூர்: மனக்குறை நீங்கனுமா? இந்த கோயில் செல்லுங்கள்!

அரியலூர், அஸ்தினாபுரத்தில் முருகப்பெருமான் கோயில் உள்ளது, இந்த கோயிலில் 23 அடி உயரமுள்ள முருகப்பெருமான் சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால், மனக்குறை நீங்கும், எதிரிகள் தொல்லைகள் விலகும், ஞானம் பெருகும், வியாபாரத்தில் விருத்தி உண்டாகும், தைரியம் கிடைக்கும், கஷ்டங்கள் நீங்கி நன்மை உண்டாகும், மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். SHARE பண்ணுங்க!
Similar News
News January 21, 2026
அரியலூர்: சிறப்பு பயிற்சி முகாம் அறிவிப்பு

அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், பிரதான் மந்திரி தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், அப்ரண்டிஸ் மேளா இன்று நடைபெறுகிறது. இதில் அரசு ஐடிஐ மற்றும் தனியார் ஐடிஐ-யில் படித்த இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில், அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே, இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு திறன் பயிற்சி உதவி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News January 21, 2026
அரியலூர்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

தஞ்சாவூர், காருகுடியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட, பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவராவார். இவர் டிச.16-ம் தேதி அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்த நபரை தாக்கி, அவரிடம் இருந்து தங்க செயின், கைக்கடிகாரம், பணம் ஆகியவற்றை பறித்து சென்ற வழக்கில் கீழப்பழுவூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது தற்போது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது.
News January 21, 2026
அரியலூர்: ரோந்து செல்லும் காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன.21) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


