News October 13, 2025

அரியலூர்: மதுபானம் கடத்தியவர் மீது குண்டர் சட்டம்

image

செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த பிரபு கடந்த வாரம் பாண்டிச்சேரியிலிருந்து 300 மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக இரும்புலிக்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு மதுபான கடத்தல் வழக்குகள் உள்ளதால் பிரபுவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரைத்ததன் பேரில், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டார்.

Similar News

News December 14, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!