News October 12, 2025

அரியலூர் மக்களே.. ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா?

image

அரியலூர் மக்களே இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 14, 2025

அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில், டிசம்பர் 17-26 வரை 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரம் காலை 10-12.30மணி வரை கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் இறுதி நாளான டிச.26 அன்று பொதுமக்கள் ஆட்சிமொழிச் சட்டத்தை அறியும் வகையில் விளம்பர பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

அரியலூர்: நாளையே கடைசி நாள்

image

சமுதாய நல்லிணக்கத்திற்காக செயலாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று ”கபீர் புரஸ்கார்” விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2026-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, நாளைக்குள் (டிச.15) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

அரியலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!