News April 24, 2025

அரியலூர் மக்களுக்கு இது தெரியுமா?

image

அரியலூர் மாவட்டம் உள்ள கருவவாலப்பர் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அகீய ஊருகளுக்கு இடையில் உள்ளதுதான் பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழகங்கம் ஏரி. கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கட்டிய ராஜேந்திரன் சோழனால் அமைக்கப்பட்டதுதான் இந்த ழோழகங்கம் ஏரி. கலிங்கம் வென்ற ராஜந்திரான் கங்கையிலிருந்து கொண்டுவந்த நீரை தான் வெட்டிய ஏரியில் கலந்ததால் இந்த ஏரிக்கு சோழகங்கம் என பெயர் அமைந்தது.இதை SHARE பண்ணுங்கள்.

Similar News

News November 13, 2025

அரியலூர் பனை விதை நட்டு வைத்த ஆட்சியர்

image

அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 எண்ணிக்கையில் பெருந்திரள் பனை விதைகள் நடும் இயக்கத்துடன் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி இணைந்து பனை விதையினை நட்டு வைத்தார். மேலும் இயற்கையைப் பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது போன்ற பசுமையை நோக்கிய நெடும் பயணமாக அரியலூர் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணியானது தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

News November 13, 2025

அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

அரியலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டம், தத்தனுர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் நவ.18-ம் தேதி காலை 10மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளன. மேலும் விபரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!