News August 4, 2024

அரியலூர் மக்களின் ஆபத்தான பயணம்

image

அரியலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணங்களை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராம மக்கள் ஊர் திருவிழா, துக்க காரியம் மற்றும் திருமண நிகழ்வு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு சரக்கு வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். காவல்துறையை எச்சரித்தும் கவனத்தில் கொள்ளாமல் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பயணங்களால் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

Similar News

News January 20, 2026

அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன.20) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!