News November 15, 2025

அரியலூர்: பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி இறப்பு

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பெரிய கருப்பை ஆலமரம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 11, 2025

அரியலூர்: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

image

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <>(Click Here)<<>>
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….

News December 11, 2025

அரியலூர்: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

image

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <>(Click Here)<<>>
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….

News December 11, 2025

அரியலூர்: பெண் போல நடித்து பண மோசடி!

image

ஆண்டிமடத்தில் வசிக்கும் பார்த்திபன் என்பவரிடம் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு பெண் போல நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது. பின்னர் வர்த்தக வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.17,50,000 முதலீடு செய்ய வைத்து மோசடி செய்து ஏமாற்றப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அசார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!