News August 7, 2025

அரியலூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்துட்டீங்களா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE IT

Similar News

News November 17, 2025

அரியலூரில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி உலக சாதனை

image

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த மாணவி செளபர்ணிகா, இன்று (நவ16) கீழப்பழுவூர், வின்னர் பயிற்சி மையத்தில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி ”LIONIZE WORLD RECORDED” -ல் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் உகாண்டா நாட்டில் 3 மணி நேரம் 16 நிமிடங்கள் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 16, 2025

அரியலூரில் காவலர்கள் இரவு ரோந்து பணி விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று (நவ.16) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!