News August 5, 2024

அரியலூர்- காவல்துறையினருக்கு பேரிடர் கால பயிற்சி

image

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரால் 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதில் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 20, 2026

அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன.20) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!