News September 30, 2025

அரியலூர்: கல்வி உதவி தொகை திட்டம் அறிவிப்பு

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட <>https://scholarships.gov.in என்ற இணையதளத்தினை<<>> அணுகுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

அரியலூர்: கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட 297 மனுக்கள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்” நேற்று (17.11.2025) பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் பெறப்பட்டன. வீடு, முதியோர் உதவி, நோயாளி நல திட்டங்கள், கல்வி மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

அரியலூர்: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!