News September 4, 2025
அரியலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆய்வு

அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தவுத்தாய் குளம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தவுத்தாய்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆய்வு செய்து பல்வேறு துறைகளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News December 7, 2025
அரியலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள்,<
News December 7, 2025
அரியலூர்: காவல்துறை மூலம் வாகனங்கள் பொது ஏலம்

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கஞ்சா குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் பொது ஏலம் வரும் டிச.11ஆம் தேதி, அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், ஏலம் விடப்பட உள்ளதாகவும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9786881576 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News December 7, 2025
அரியலூர் படைவீரர் கொடிநாள் வசூல்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார். மேலும் கொடிநாள் நிதி வசூலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு தெரிவித்தார்.


