News October 1, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (செப்.30) ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 13, 2025
அரியலூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
அரியலூர்: குடும்ப தகராறு – கணவனுக்கு சிறை

அரியலூர் மாவட்டம் கீழப்பளூர் காவல் சரகம் மேலகருப்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அவரது மனைவி சரிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், சரிதாவை அடித்து காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கீழப்பழுர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, அரியலூர் கூடுதல் மகிழா நீதிமன்றம் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
News December 13, 2025
அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


