News May 14, 2024
அரியலூர் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 2ஆம் இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 92.59% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 90.38 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.94 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 16, 2025
அரியலூர்: அவசர தகவல் எண் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் போது, துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில் எவரேனும் நீர் நிலைகளில் தவறி விழுந்து விட்டால், உடனடியாக 112 மற்றும் 108 ஆகிய எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.