News March 29, 2024

அரியலூர்: அமைச்சர் வாகனத்தை வழிமறித்த அதிகாரி

image

அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அமைச்சர் சிவசங்கரின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அஸ்தினாபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். பின்னர்
காரில் பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவர் பயணத்தை தொடர அனுமதித்தனர். 

Similar News

News January 19, 2026

அரியலூர்: திடீரென உயிரிழந்த கொத்தனார்!

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் செல்வராஜ் (53). செல்வராஜ் சம்பவத்தன்று இரவு 2 மணி அளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற பின் செல்வராஜை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

News January 19, 2026

அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.18) இரவு 10 முதல் இன்று (ஜன.19) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!