News August 5, 2024

அரியலூரில் மாற்றுதிறனாளிகளிடம்  மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

அரியலூர் ஆட்சியர் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார். மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

Similar News

News January 24, 2026

அரியலூர் மாவட்டத்தில் இத்தனை ஏரிகளா?

image

அரியலூர் மக்களே இதை தெரிஞ்சுக்கோங்க! பொதுபணித்துறை கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள். ஊராட்சி கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. சோழர் காலத்தில் கட்டப்பட்ட செம்பியன்மாதேவி ஏரி, பொன்னேரி ஏரிகள் உள்ளன. செம்பியன்மாதேவி ஏரி 958 கி.பியில் கட்டப்பட்டது. இவை 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் வழங்குகின்றன.SHARE IT

News January 24, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.23) இரவு 10 முதல் இன்று (ஜன.24) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!