News August 19, 2025
அரியலூரில் போதைப் பொருளுக்கு எதிரான குழு அமைப்பு

அரியலூர் மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிரான குழு பள்ளி மற்றும் கல்லூரிகளில் என மொத்தம் 181 கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் 100% அரசு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களிடையே போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறையினர் உடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.04) இரவு 10 மணி முதல் இன்று (டிச.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!