News August 4, 2024
அரியலூரில் பனை விதைகள் சேகரிப்பு

அரியலூர் மாவட்டத்தில் ஸ்வீட் டிரஸ்ட் பாய்ஸ் சார்பாக பனை விதைகளை சேகரித்து அரியலூர் மாவட்டம் மற்றும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பனை விதையை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், மண் அரிப்பை தடுக்கும், சூறாவளி காற்றின் வேகத்தை தடுக்கும் பனைவெல்லம் கிடைக்க பணம் கற்கண்டு சாப்பிட குளிர்ச்சியான நுங்கு சாப்பிட பயன்படும்.
Similar News
News January 24, 2026
அரியலூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரரேஸ்வர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 24, 2026
அரியலூர்: டிகிரி போதும்.. அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 24, 2026
அரியலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


