News August 4, 2024
அரியலூரில் “நடப்போம் நலம் பெறுவோம்” விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 4 காலை 6 மணி அளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி அரியலூர் நகரின் முக்கிய பகுதி வழியாக நடை பயிற்சி முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜிதா தலைமையில் நடைபெற்றது. நடைப்பயிற்சியில் ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 16, 2026
அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.15) இரவு 10 முதல் இன்று (ஜன.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!