News August 5, 2024
அரிமளம் ஊராட்சியில் புதிய சமத்துவபுரத்துக்கு அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கடையக்குடி ஊராட்சியில், ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டுவதற்கான பணியினை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா ஆகியோர் அடிக்கல்நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
Similar News
News January 20, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.20) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!