News March 31, 2025

அரசு மருத்துவமனையில் தற்காலிக பணி

image

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் முதல்வர் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 04ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News July 9, 2025

காவல்துறை இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல்

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று இரவு ரோந்து பணிக்கான பொறுப்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அலுவலராக டிஎஸ்பி ஆர். ராஜசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்புக்கொள்ள எண்கள் மேலே உள்ளது. பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம்.

News July 9, 2025

மாணவர்களுக்கு முக்கியமான செய்தி

image

செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊடக மையம் நடத்தும் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான என் பள்ளி என் பெருமை கலைநிகழ்ச்சி. மாணவர்களுக்கு என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி, ரீல்ஸ் மற்றும் ஓவியப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு உங்கள் பள்ளியில் நீங்கள் எடுத்த முன்னெடுப்புகள் ரீல்ஸ் போட்டி. மேலும் விவரங்களுக்கு க்யூஆர் கோட் ஸ்கேன் செய்க.

News July 9, 2025

தர்மபுரில் சமூக நலத்துறை, சுகாதாரத்துறையில் வேலை

image

தர்மபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 3 பணியிடங்களும், சுகாதாரத்துறையில் 7 காலிப்பணியிடங்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு இ<>ங்கு கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை<<>> டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு (04342231500) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உள்ளூரில் வேலை கிடைக்க நல்ல வாய்ப்பு. உடனடியாக விண்ணப்பியுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!