News October 10, 2025
அரசு மகளிர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை காலம் நீட்டிப்பு!

கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை கால அவகாசம் வரும் அக்.17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 98651 – 28182, 94990 – 55692 என்ற எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கோவை கலெக்டர் பவன் குமார் செய்தி குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
கோவை ஆசிட் ஊற்றுவதாக மிரட்டிய இளைஞர் கைது

கோவை மாவட்டம் பேரூர் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை அங்கிருந்த நபர் கேட்டு வந்துள்ளார். அந்த பெண் தர மறுக்கவே அந்த பெண் மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து பேரூர் காவல்துறையினர் இளைஞர் ஒருவரை கைது செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 17, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (17.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.