News August 6, 2024
அரசு சாா்பில் ரூ.3 லட்சம் மானியம் – ஆட்சியர்

தேனியில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், சீா்மரபினரின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஆயத்த ஆடை உற்பத்தி நிலையம், நவீன சலவையகம் அமைக்க அரசு சாா்பில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
தேனியில் இன்று மின் தடை அறிவிப்பு..!

தேனி மாவட்டம், மதுராபுரி, உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.23) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News January 23, 2026
திருநங்கைகள் விருது – மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருநங்கையர் தினம் 15.04.2026 அன்று “திருநங்கையர் முன்மாதிரி விருது 2026” வழங்கப்பட உள்ளது. இதில் அரசு உதவியின்றி சுயமாக வாழ்கையில் முன்னேறிய சமூக சேவையில் சிறந்து விளங்கும் திருநங்கைகள் https://awards.tn.gov.in மற்றும் https://theni.nic.in என்ற இணைய தளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 18.2.2026 தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.