News May 14, 2024
அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம் ஆட்சியர்

ராணிப்பேட்டை அரசு ஐடிஐயில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்; இங்கு எலக்ட்ரீசியன், ஃபிட்டர் மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் ஓராண்டு மற்றும் இராண்டு வகுப்புகள் உள்ளன. 14 முதல் 40 வயது உடையவர்கள் மே 10 முதல் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9499055681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
ராணிப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை G.B நகர் ஆதிபராசக்தி கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.13ம் தேதி நடைபெற உள்ளது. இதில், 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 10,000 நபர்களை நேர்காணலில் தேர்ந்தேடுக்க உள்ளன. இதில், 8th முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படித்த 18-40 வயது உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <
News December 7, 2025
ராணிப்பேட்டை: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
ராணிப்பேட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <


