News November 18, 2024

அரசியல் பணி மேற்கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை

image

கட்சி சார்ந்த பணிகளை மேற்கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சேலம், அரியாம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் சீதாராமனை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், அரசியல் கட்சி சார்ந்த விவசாய சங்கத்தில் பொறுப்பாளராக இருப்பது தெரிய வந்ததால் நடவடிக்கை. எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பாக நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றியதாக கூறப்படுகிறது. 

Similar News

News December 16, 2025

சேலத்தை உலுக்கிய ₹30 கோடி மோசடி!

image

சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் மகேந்திரன் ஆகியோர், பொதுமக்களிடம் மாதாந்திர சீட்டு மூலம் சுமார் ₹30 கோடி ரூபாய் திரட்டி, தற்போது பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள், பணத்தை மீட்டுத் தரவும், மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

News December 16, 2025

மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்!

image

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் பிருந்தாதேவி அறிவிப்பு!

error: Content is protected !!