News August 19, 2024

அரக்கோணத்தில் ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.10 மணி மற்றும் 11 மணிக்கு அரக்கோணத்திற்கு செல்லும் மின்சார ரயில் இன்று மற்றும் 21ஆம் தேதி திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு காலை 11:15 மணி மற்றும் மதியம் 12 மணிக்கு புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Similar News

News January 15, 2026

ராணிப்பேட்டை: RBI-ல் வேலை.. ரூ.47.000-வரை சம்பளம்!

image

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News January 15, 2026

ராணிப்பேட்டை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>இந்த இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News January 15, 2026

ராணிப்பேட்டையில் முக்கிய அரசு எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

error: Content is protected !!