News November 19, 2025
அரக்கோணத்தில் இருந்து கேரளா விரைந்த வீரர்கள்!

கேரள மாநிலம் சபரிமலை மண்டல மற்றும் மகர பூஜை பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் இன்று (நவ.19) தேதி விரைந்தனர். இவர்கள் பம்பை நதி மற்றும் சன்னிதானம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வீரர்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் சென்றனர். ஆய்வாளர் பிரதோஷ் தலைமையில் வீரர்கள் சென்றனர்.
Similar News
News January 18, 2026
ராணிப்பேட்டை: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் <
News January 18, 2026
ராணிப்பேட்டை: தோட்டம் அமைக்க அரசே செலவு ஏற்பு!

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <
News January 18, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) <


