News August 6, 2025
அம்மா என்பது யூனிவர்சல் சொல்: அமைச்சர் ஜெயகுமார்

திமுக தரப்பில் Ex.CM ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்கெல்லாம் ‘அம்மா’ எனப் பெயர் வைத்ததைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், அம்மா என்பது ஒரு யூனிவர்சல் சொல். அது என்ன தனிப்பட்ட நபரின் பெயரா? AMMA என்பதற்கான விளக்கத்தை ஏற்கெனவே கொடுத்திருக்கிறோம் என்றார்.
Similar News
News November 15, 2025
சென்னையில் பிரபல இயக்குனர் காலமானார்!

சென்னை, பிரபல தமிழ் இயக்குனர் வி.சேகர் கடந்து 10 நாட்களுக்கு மேலாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை (நவ.14) காலமானார். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வீட்டோட மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்களை வி.சேகர் இயக்கியுள்ளார். இவரின் இறப்பு செய்தி தமிழ் திரையுலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
News November 15, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (14.11.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.
News November 14, 2025
சென்னை: பிரபல இயக்குனர் காலமானார்!

பிரபல தமிழ் இயக்குனர் வி.சேகர் கடந்து 10 நாட்களுக்கு மேலாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை (நவ-14) காலமானார். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விரலுக்கேத்த வீக்கம், வீட்டோட மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்களை வி.சேகர் இயக்கியுள்ளார்.


