News November 21, 2024
அம்பேத்கர் விருது பெற ஆட்சியர் அழைப்பு

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற வருகின்ற 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கும் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News November 11, 2025
நாகை விவசாயிகளுக்கு ரூ.285.41 கோடி வரவு வைப்பு

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியில் இருந்து நவம்பர் 9ந் தேதி வரை 26,213 விவசாயிகளிடம் இருந்து 119953 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு. இதுவரை ரூ.285.41 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
நாகை: மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
News November 10, 2025
நாகை மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

நாகை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


