News August 19, 2024

அமைச்சர் பொன்முடியின் 74வது பிறந்தநாள் விழா

image

விழுப்புரம் திமுக மாநில துணை பொது செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடியின் 74 74வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவினர் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 24, 2026

விழுப்புரம்: NABARD வங்கியில் ரூ.32,000 சம்பளம்!

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., தேசிய விவ்சாய மற்றும் வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமனாது. மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் பிப்.3ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

விழுப்புரம் மக்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., நீங்கள் புதிதாக தொழில் தொடங்க மத்திய அரசின் ‘முத்ரா தொழில் கடன்’ மூலம் ரூ.10 லட்சம் பெற முடியும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகே உள்ள முத்ரா கடன் தரும் வங்கியை அணுகவும். அங்கு முத்ரா கடன் பெறுவதற்கான விண்ணத்தைப் பெற்று, உங்கள் தேவையான தொகை, விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான தொகை வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படும். (SHARE IT)

News January 24, 2026

விழுப்புரத்தில் விஷம் குடித்து தற்கொலை!

image

செஞ்சி அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் தவச்செல்வி(26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்னரே கணவர் இறந்து விட்டார். இந்நிலையில், தாயுடன் வசித்து வந்த அவர், நேற்று முன் தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!