News August 22, 2024

அமைச்சர் நேரில் சென்று ஆய்வு

image

ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் குருவராஜப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ். வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சௌந்தர், வட்டாட்சியர் ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News November 13, 2025

ராணிப்பேட்டையில் நாளையே கடைசி நாள்!

image

ராணிப்பேட்டையில், நாளை நவ.14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். மேலும், தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.

News November 13, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் பாதுகாப்பு அறிவுரை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.13) பனிமூட்டத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரைகளைக் வெளியிட்டது. அதன்படி, குறைந்த ஒளியிளக்குகள் பயன்படுத்துதல், பாதுகாப்பான தூரம் வைத்தல், வேகத்தை குறைத்தல், கவனமாக இயத்தல், ஓவர்டேக்கிங் தவிர்த்தல் மற்றும் தெளிவாக காட்சி அளித்தல் போன்ற வழிமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியம். என்று அறிவுறுத்தப்பட்டது.

News November 13, 2025

ராணிப்பேட்டை: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340

கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.

சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்

error: Content is protected !!