News March 21, 2024
அமைச்சர் தலைமையில் முகவர்கள் ஆலோசனை

விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் மற்றும் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
Similar News
News February 7, 2026
விக்கிரவாண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம்; விக்கிரவாண்டி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(41). இவருக்கும் மனைவி சுபாஷினிக்கும்(34) இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த ராஜா, வீட்டின் மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்த் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜாவின் அண்ணன் அர்ச்சுணன் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 6) இரவு முதல் இன்று (பிப். 7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!