News November 14, 2025
அன்னூர் காட்டன் மில்லில் சூப்பர் வைசர் வேலை!

அன்னூரில் செயல்பட்டும் Annur Cotton Mills நிறுவனத்தில் Managaer-HR&Admin, Quality Shift supervisor-Techical Quality Inspection, Weaving online inspection and Line Inspection பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு Textile Technology and Fashion Technology இல் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000. 1-2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் நவ.30ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News December 10, 2025
கோவை செம்மொழி பூங்கா: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கோவை செம்மொழி பூங்கா நாளை (டிச.11) திறக்கப்படவுள்ள நிலையில் நுழைவு கட்டண விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ஒருவருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10வயது) ரூ.5 நடைபாதை உபயோகிப்போருக்கு ஒருவருக்கு(மாதாந்திர கட்டணம்) ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு ரூ.25,000 குறும்பட ஒளிப்பதிவு, இதர ஒளிப்பதிவிற்கு ரூ.2000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
News December 10, 2025
கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கோவை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
கோவை: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <


