News November 14, 2024
அனுமந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்பி ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், அனுமந்தையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆய்வு செய்தார்,சராசரியாக 100 புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மாதத்துக்கு 5 முதல் 10 வரை மகப்பேறுகள் நடக்கின்றன. 2 மருத்துவர்கள் உள்ளனர். பழைய கட்டடங்கள் ஒழுகுவதால் புதிய கட்டடம் வேண்டுமென கேட்டனர். புதிய கட்டிடம் கட்டி தர உறுதி அளித்தார்.
Similar News
News April 14, 2026
விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.