News August 21, 2024
அந்த மனசுதான் சார் கடவுள்..

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டை சீரமைக்க ரூ.3 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார் மதுரையின் கொடைவள்ளல் என அழைக்கப்படும் ‘வத்தல் தாத்தா’ டி.பி.ராஜேந்திரன். தமக்கு தொழிலையும், வாழ்வையும் கொடுத்த மதுரை மக்களுக்கே தனது ரூ.14 கோடி சொத்தையும் மக்களின் நல்வாழ்வுக்கும், மதுரை மாணவர்களின் கல்விக்கும் செலவு செய்துள்ள அவர் காய்கறி சந்தையின் தற்போதைய நிலையை அறிந்து நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
மதுரை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

மதுரை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <
News January 19, 2026
மதுரை: பொதுமக்கள் பாதுகாப்பை பறிக்கும் அரசு – நயினார்

மதுரை, சமயநல்லூர் அருகே, டயர் வெடித்து அரசுப் பேருந்து <<18897299>>கவிழ்ந்து <<>>விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். மேலும் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான நிலையில், ஃபோட்டோஷூட் நடத்துவதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் முனைப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
மதுரை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.


