News August 22, 2024

அத்திக்கடவு- அவிநாசி திட்ட குழாயில் உடைப்பு

image

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடங்கிய 5 நாள்களில், சத்தியமங்கலம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் குழாயின் ஏர்வால்வில் உடைப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீர் பீறிட்டு வெளியேறிய போது, அவ்வழியாக பைக்கில் சென்ற 2 பேர் தண்ணீரில் வழுக்கி விழுந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதனால், பைக்கில் சென்ற 2 பேர் காயமடைந்தனர். எனவே, குழாய் உடைப்பு சரி செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 18, 2025

ஈரோடு: NO EXAM நேரடி தேர்வு அரசு வேலை APPLY NOW!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <>க்ளிக் <<>>செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

ஈரோடு: FREEயாக தங்கம், பணம் கொடுத்து திருமணம்!

image

ஈரோடு, வைரபாளையம், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT

error: Content is protected !!