News August 20, 2024

அதிமுக சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம்

image

நெற்கட்டும்செவல் பச்சேரியில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253வது வீரவணக்க நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.      இதில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன, மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Similar News

News January 16, 2026

தென்காசி: வேன் கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

image

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று இன்று (ஜனவரி 16) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையை சேர்ந்த வேன் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் விரைந்து சென்று மீட்டுப் பணியில் ஈடுபட்டனர்.

News January 16, 2026

தென்காசி: மின் கட்டணம் எவ்வளவுன்னு தெரியலயா?

image

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>CLICK <<>>செய்து மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 16, 2026

தென்காசி: பட்டாசு தயாரித்தவர் கைது!

image

சிவகிரி அருகே எ.சுப்பிரமணியபுரத்தில் முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த புதியராஜ் (42) என்பவர், கடந்த 10 நாள்களாக அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்தாராம். தகவலின்பேரில், புளியங்குடி போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு, 240 கிலோ மேற்பட்ட வெடி தயார் செய்யும் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து புதியராஜை கைது செய்தனர்.

error: Content is protected !!