News November 18, 2024
அதிக புத்தகங்கள் வாங்கினால் ஊக்கத்தொகை: பழனி நாடார்

தென்காசி MLA பழனி நாடார் நேற்று(நவ.,17) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்த்தில் நடைபெற்று வரும் 3வது பொதிகை புத்தகக் கண்காட்சியில் அதிக தொகைக்கான புத்தகங்களை வாங்கி பயனடையும் முதல் 3 பள்ளிகளுக்கு, தனது சொந்த நிதியில் இருந்து ஊக்கத்தொகையாக தலா ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 வழங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.4 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.