News August 5, 2024
அதிகாரிகளுக்கு புதிய பொலிரோ வாகனம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசுத்துறை அதிகாரிகள் புதிய வாகனங்களை பெற்றுக் கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு முறையாக வாகனங்கள் இல்லாததால் தங்களது பணிகளை செய்ய முடியாமல் இருந்து வந்த நிலையில், இன்று தமிழக அரசு சார்பில் புதிதாக 11 பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டன.
Similar News
News January 22, 2026
புதுக்கோட்டை: முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர்களின் முந்தைய பெயர்கள் என்ன என்பதை தற்போது அறிந்து கொள்வோம். ▶அறந்தாங்கி-மிழலைகூற்றம், ▶மணமேல்குடி-கும்மினி, ▶ஆவுடையார்கோவில்-திருப்பெருந்துறை, ▶விராலிமலை-விறலியர் மலை, ▶திருமயம்-திருமெய்யம். இப்பெயர்கள் காலபோக்கில் திரிந்து தற்போது நாம் அழைக்கும் பெயர்களாக மாறியுள்ளது. உங்களுக்கு தெரிந்த ஊர் பெயர்களை கமெண்ட் பண்ணுங்க. இதனை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
புதுக்கோட்டை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

புதுக்கோட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 22, 2026
புதுக்கோட்டை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


