News August 22, 2025

அண்ணா சிலை கூண்டு மீது படுத்து உறங்கிய மது பிரியர்

image

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த அண்ணா சிலையை சுற்றி கூண்டு அமைக்கப்பட்டு பாதுகாப்பாவுடன் உள்ள நிலையில் மது போதையில் ஏறி இளைஞர் ஒருவர் கூண்டின் மேல் பகுதியில் படுத்து உறங்க ஆரம்பித்தார். இதனை கவனித்த பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனே அந்த வாலிபரை இறங்கச் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 24, 2026

புதுக்கோட்டை: வேன் மீது லாரி மோதி விபத்து

image

திருமயம் அருகே உள்ள கன்னிப்பட்டி சாலையில் நேற்று வேன்மீது பழனியப்பன் என்பவர் ஒட்டி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த செந்தாமரை, சௌந்தர்யா, லதா, மாணிக்கவல்லி, கார்த்திகா, சத்தியநாதன் மற்றும் வேன் ஓட்டுநர் விஜி ஆகிய 7 பேருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விஜி அளித்த புகாரியில் திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

புதுக்கோட்டை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

புதுக்கோட்டை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

News January 24, 2026

புதுக்கோட்டை: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

image

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு<> upihelp.npci.org.in என்ற <<>>இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!