News August 4, 2024

அண்ணாமலை நாளை டெல்லி பயணம்

image

பாஜக தலைவர் அண்ணாமலை நாளை(ஆக.5) டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்திக்க உள்ளார். அதில் ராமநாதபுரம், புதுகை பகுதி மீனவர்களுடன் மத்திய அமைச்சர் சந்திகவுள்ளதாகவும், அதில் தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முறையிடவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

Similar News

News January 16, 2026

இராம்நாடு: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இராம்நாடு மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 16, 2026

ராம்நாடு: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு

image

ராம்நாடு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் சென்று<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 16, 2026

ராம்நாடு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலயா?

image

ராம்நாடு மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>CLICK செய்து <<>>மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!