News April 10, 2024
அணையில் உலவும் முதலையால் எச்சரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையாறு அணைப்பகுதியில் முதலை உதவுவதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். பாபநாசம் காரையாறு அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் அங்குள்ள முதலைகள் கரையோரம் வந்து ஓய்வெடுத்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் யாரும் அணையில் உட்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அம்பாசமுத்திரம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 11, 2025
நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் துவக்கம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி வட்டாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலையில் 10, 12 ம் வகுப்புகளுக்கும் பிற்பகலில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடைபெற்றது. 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 15ஆம் தேதி தொடங்குகிறது.