News August 23, 2025
அடையாளம் தெரியாத நபர் கடையநல்லூர் போலீசார் தகவல்

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மயங்கிய நிலையில் இருந்த நபரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யார் இவர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இவரைப் பற்றி அடையாளம் தெரிந்தால் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க இந்த 9498101800 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
தென்காசியில் கடும் பனிப்பொழிவு

தென்காசி மாவட்டத்தின் மழையில்லாத நிலை நீடித்து வரும் நிலையில் இரவு முதல் அதிகாலை வரை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கடுமையான பனிப்பொழிவு காலை 8 மணி வரை இருந்து வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் வயல்வெளிகளுக்குள் செல்வதற்கு தட்டுத்தெடுமாறி செல்லும் சூழல் ஏற்பட்டது.
News January 19, 2026
தென்காசி இனி Gpay, Phonepe, Paytm தேவையில்லை!

தென்காசி மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.SHARE பண்ணுங்க..
News January 19, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (18-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.


