News August 20, 2024
அடையாறு பகுதியில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்

தாம்பரம் மாநகராட்சி சசிவரத நகரில் அடையாறு ஆற்றின் கரை ஓரமாக உள்ள 257 வீடுகளை காலி செய்ய வேண்டி வருவாய்த்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வருவாய்த்துறை நீர்வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பல ஆண்டுகளாக வசித்து வந்த தங்கள் எங்கே செல்வோம் என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
Similar News
News January 22, 2026
செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நேற்று (ஜன-21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ஊர் காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 29 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் 32 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஊக்கமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பொதுநல தொண்டில் ஈடுபாடு உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.