News April 23, 2025
அங்கன்வாடி வேலை: இன்றே கடைசி நாள்

சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இன்றைக்குள் இந்த <
Similar News
News November 12, 2025
சென்னை: 10th/ 12th/ ITI/ Diploma முடித்தவர்களா நீங்கள்?

Reliance Jio நிறுவனத்தில் Jio Fiber Engineer (JFE) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 18- 32 வயதுள்ள 10th/ 12th/ ITI/ Diploma முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,000-ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ந் தேதிக்குள் <
News November 12, 2025
சென்னை: தாய் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சதீஷ்(50). இவரது தாய் சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். தாய் இறந்த துக்கத்தில் யாருடனும் பேசமால், தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.